Sunday, December 13, 2015

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது !!




Drinking With The Devil

Abu Hurayrah (may Allah be pleased with him) narrates that, 'Once the Messenger of Allah (may Allah bless him and grant him peace) saw a person drinking whilst standing, the Prophet (may Allah bless him and grant him peace) asked him to vomit it back out', the person ask 'Why shall I vomit it out!' the Prophet (may Allah bless him and grant him peace) said 'Surely who drank with you is worse than a cat, that is the devil'.'


 'The Messenger of Allah (may Allah bless him and grant him peace) forbade drinking water standing up. It was asked, 'What about eating'' he said, 'That (i.e. eating whilst standing) is even worse'.' 




தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று . அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது. அது ஏன் என்று தெரியுமா? 

ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள். 

இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.
Image result for prophet muhammad sunnah for toilet



No comments:

Post a Comment